free hit counter script

Friday, August 18, 2006

மலரே மெளனமா...! - நெஞ்சில் நிற்பவை


தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரில்
இன்று 'மலரே மெளனமா...!'



பாடல் : புத்தம் புது மலரே...
பாடியவர் : எஸ் பி பி
படம் : அமராவதி
இசை : பாலபாரதி



பாடல் : குல்மோஹர் மலரே...
பாடியவர் கள் : ஹரிஹரன், அனுபமா, டிம்மி
படம் : மஜ்னு
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்



பாடல் : மலரே பேசு மெளன மொழி...
பாடியவர் கள் : இளையராஜா, உமா ரமணன்
படம் : கீதாஞ்சலி
இசை : இளையராஜா



பாடல் : மலரே மெளனமா...
பாடியவர் கள் : எஸ் பி பி, எஸ் ஜானகி
படம் : கர்ணா
இசை : வித்யாசாகர்



பாடல் : பூக்கும் மலரை...
பாடியவர் : ஹரிஹரன்
படம் : உதயா
இசை : ஏ ஆர் ரகுமான்



பாடல் : வெள்ளி மலரே...
பாடியவர் : எஸ் பி பி, மகாலட்சுமி அய்யர்
படம் : ஜோடி
இசை : ஏ ஆர் ரகுமான்



http://www.tamilpodcaster.com

அல்லது...




கேட்டு மகிழுங்கள்...!

Thursday, August 17, 2006

என் ராசாத்தி மனசுல...! - நெஞ்சில் நிற்பவை

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரில்
இன்று 'என் ராசாத்தி மனசுல...!'

பாடல் : ராசாத்தி ராசாத்தி...
பாடியவர்கள் : எஸ் பி பி, சித்ரா
படம் : பூவரசன்
இசை : இளையராஜா


பாடல் : யே ராசாத்தி...
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்
படம் : என் உயிர் தோழன்
இசை : இளையராஜா


பாடல் : ராசாத்தி உன்னை...
பாடியவர்கள் : ஜெயச்சந்திரன்
படம் : வைதேகி காத்திருந்தாள்
இசை : இளையராஜா


பாடல் : ராஜாத்தி என்னைத் தேடி வருவாரே...
பாடியவர்கள் : வாணி ஜெயராம்
படம் :
இசை :


பாடல் : ராசாத்தி என்னுசுரு...
பாடியவர்கள் : சாகுல் அமீது
படம் : திருடா திருடா
இசை : ஏ ஆர் ரகுமான்


பாடல் : என் ராசாத்தி மனசுல...
பாடியவர்கள் : பி சுசீலா
படம் : ராசாவே உன்னை நம்பி
இசை : இளையராஜா


http://www.tamilpodcaster.com

அல்லது...




கேட்டு மகிழுங்கள்...!

Wednesday, August 16, 2006

'ஜனவரி நிலவே நலம்தானா...!' - நெஞ்சில் நிற்பவை


தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரில்
இன்று 'ஜனவரி நிலவே நலம்தானா...!'

ஆங்கில மாதங்களைக் கொண்ட சில பாடல்களை வலையேற்றியிருக்கிறேன்


பாடல் : ஜனவரி நிலவே நலம்தானா...
பாடியவர்கள் :
படம் : என்னுயிர் நீதானே
இசை : தேவா


பாடல் : ஏப்ரல் மாதத்தில்...
பாடியவர்கள் : ஹரிணி, உன்னி கிருஷ்ணன்
படம் : வாலி
இசை : தேவா

பாடல் : ஏப்ரல் மழை மேகமே...
பாடியவர்கள் : அனுராதா ஸ்ரீராம்
படம் : 123
இசை : தேவா

பாடல் : ஏப்ரல் மேயிலே...
பாடியவர் : இளையராஜா
படம் : இதயம்
இசை : இளையராஜா

பாடல் : மே மாத மேகம்...
பாடியவர்கள் : தேவன், சுஜாதா
படம் : ஷாஜஹான்
இசை : மணி சர்மா


பாடல் : மே மாசம்...
பாடியவர்கள் : சுசித்ரா
படம் : ஜே ஜே
இசை : பரத்வாஜ்


http://www.tamilpodcaster.com

அல்லது...




கேட்டுவிட்டு நிறை-குறைகளை எழுதுங்கள்...

Tuesday, August 15, 2006

விஜயகாந்த் ~ இளையராஜா இணையில் - நெஞ்சில் நிற்பவை




தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரில்
இன்று 'விஜயகாந்த் ~ இளையராஜா இணை'

பாடல் : உன் பார்வையில் ஓராயிரம்...
பாடியவர்கள் : கே ஜே யேசுதாஸ்
படம் : அம்மன் கோயில் கிழக்காலே
இசை : இளையராஜா


பாடல் : அழகே அமுதே...
பாடியவர் : இளையராஜா
படம் : பரதன்
இசை : இளையராஜா


பாடல் : ஆட்டமா தேரோட்டமா...
பாடியவர் : ஸ்வர்ணலதா
படம் : கேப்டன் பிரபாகரன்
இசை : இளையராஜா


பாடல் : பூட்டுக்கள் பூட்டாத...
பாடியவர் கள் : எஸ் ஜானகி
படம் : சத்ரியன்
இசை : இளையராஜா


பாடல் : முத்து மணி மாலை...
பாடியவர் : எஸ் பி பி, பி சுசீலா
படம் : சின்ன கவுண்டர்
இசை : இளையராஜா


பாடல் : குங்குமம் மஞ்சளுக்கு...
பாடியவர் : கே ஜே யேசுதாஸ், எஸ் ஜானகி
படம் : எங்க முதலாளி
இசை : இளையராஜா



http://www.tamilpodcaster.com

அல்லது...




கேட்டு மகிழுங்கள்...!

Saturday, August 12, 2006

'காதல் இளவரசன்' கமல்ஹாசன் குரலில்! - நெஞ்சில் நிற்பவை

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரில்
இன்று 'காதல் இளவரசன்' கமல்ஹாசன் குரலில்!



பாடல் : ஒன்ன விட இந்த ஒலகத்தில்...
பாடியவர் : கமல், ஷ்ரேயா கோஷல்
படம் : விருமாண்டி
இசை : இளையராஜா

பாடல் : இஞ்சாருங்கோ இஞ்சாருங்கோ...
பாடியவர் கள் : கமல், சித்ரா, கிளிண்டன்
படம் : தெனாலி
இசை : ஏ ஆர் ரகுமான்



பாடல் : முத்தே முத்தம்மா...
பாடியவர் கள் : கமல், பவதாரணி, ஸ்வர்ணலதா
படம் : உல்லாசம்
இசை : கார்த்திக்ராஜா


பாடல் : இஞ்சி இடுப்பழகி...
பாடியவர் கள் : கமல், எஸ் ஜானகி
படம் : தேவர் மகன்
இசை : இளையராஜா



பாடல் : அனகொண்டா...
பாடியவர் : கமல், கவிதா பட்வால்
படம் : காதலா காதலா
இசை : கார்த்திக்ராஜா


பாடல் : சுந்தரி நீயும் சுந்தரன் நானும்...
பாடியவர் : கமல், எஸ் ஜானகி
படம் : மைக்கேல் மதன காமராஜன்
இசை : இளையராஜா


http://www.tamilpodcaster.com

அல்லது...



கேட்டு மகிழுங்கள்...!

'ஒரு கோலக்கிளி சொன்னதே...!' - நெஞ்சில் நிற்பவை

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரில்
இன்று 'ஒரு கோலக்கிளி சொன்னதே...!'


பாடல் : மாஞ்சோலைக்கிளிதானோ...
பாடியவர் : ஜெயச்சந்திரன்
படம் : கிழக்கே போகும் ரயில்
இசை : இளையராஜா


பாடல் : பச்சைக்கிளிகள் தோளோடு...
பாடியவர் கள் : கே ஜே யேசுதாஸ்
படம் : இந்தியன்
இசை : ஏ ஆர் ரகுமான்


பாடல் : ஒரு கோலக்கிளி சொன்னதே...
பாடியவர் கள் : ஜெயச்சந்திரன்
படம் : பொன் விலங்கு
இசை : இளையராஜா


பாடல் : ஒரு கிளியின் தனிமையிலே...
பாடியவர் கள் : கே ஜே யேசுதாஸ்
படம் : பூ விழி வாசலிலே
இசை : இளையராஜா


பாடல் : ஒரு கிளி உருகுது...
பாடியவர் : எஸ் ஜானகி
படம் : ஆனந்தக்கும்மி
இசை : இளையராஜா


பாடல் : சோடிக்கிளியெங்கே சொல்லு சொல்லு...
பாடியவர் : எஸ் பி பி, எஸ் ஜானகி
படம் : படிக்காதவன்
இசை : இளையராஜா



http://www.tamilpodcaster.com

அல்லது...




கேட்டு மகிழுங்கள்...!

Thursday, August 10, 2006

ஆஷா போஸ்லே குரலில்! - நெஞ்சில் நிற்பவை

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரில்
இன்று 'ஆஷா போஸ்லே குரலில்!'


பாடல் : நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி...
பாடியவர் : ஆஷா போஸ்லே, ஹரிஹரன், ராணி முகர்ஜி
படம் : ஹே ராம்
இசை : இளையராஜா


பாடல் : செண்பகமே செண்பகமே...
பாடியவர் கள் : ஆஷா போஸ்லே
படம் : எங்க ஊரு பாட்டுக்காரன்
இசை : இளையராஜா


பாடல் : கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்...
பாடியவர் கள் : ஆஷா போஸ்லே, மது பாலகிருஷ்ணன்
படம் : சந்திரமுகி
இசை : வித்யாசாகர்


பாடல் : வெண்ணிலா வெண்ணிலா...
பாடியவர் கள் : ஆஷா போஸ்லே
படம் : இருவர்
இசை : ஏ ஆர் ரகுமான்


பாடல் : ஓ பட்டர்ஃப்ளை...
பாடியவர் : ஆஷா போஸ்லே, எஸ் பி பி
படம் : மீரா
இசை : இளையராஜா


பாடல் : எங்கெங்கே எங்கெங்கே...
பாடியவர் : ஆஷா போஸ்லே, ஹரிஹரன்
படம் : நேருக்கு நேர்
இசை : தேவா


http://www.tamilpodcaster.com

அல்லது...




கேட்டு மகிழுங்கள்...!

Wednesday, August 09, 2006

'இதற்குப் பெயர்தான் காதலா...! - நெஞ்சில் நிற்பவை

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரில்
இன்று 'இதற்குப் பெயர்தான் காதலா...!'


பாடல் : இதற்குப் பெயர்தான் காதலா...
பாடியவர் : ஹரிஹரன், சுஜாதா
படம் : பூவேலி
இசை : பரத்வாஜ்


பாடல் : சொன்னால்தான் காதலா...
பாடியவர் கள் : ஹரிஹரன்
படம் : சொன்னால்தான் காதலா
இசை : டி ராஜேந்தர்


பாடல் : உலகெல்லாம் ஒரு சொல் காதல்...
பாடியவர் கள் : ஹரிஹரன்
படம் : என்றென்றும் காதல்
இசை : கியான் வர்மா


பாடல் : சுடும் நிலவு...
பாடியவர் கள் : உன்னி கிருஷ்ணன், ஹரிணி
படம் : தம்பி
இசை : வித்யாசாகர்


பாடல் : ஆகாயம் இத்தனை நாள்...
பாடியவர் : எஸ் பி பி
படம் : உனக்கும் எனக்கும்
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்


பாடல் : காதல் இல்லை என்று சொன்னால்...
பாடியவர் : கே ஜே யேசுதாஸ், எஸ் ஜானகி
படம் : பருவராகம்
இசை : ஹம்சலேகா



http://www.tamilpodcaster.com

அல்லது...




கேட்டு மகிழுங்கள்...!

Tuesday, August 08, 2006

எந்தன் நெஞ்சில் - நெஞ்சில் நிற்பவை

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரில்
இன்று 'எந்தன் நெஞ்சில்...!'


பாடல் : சின்ன நெஞ்சிலே...
பாடியவர் : சுமங்கலி
படம் : ஜெய்ராம்
இசை : ரவிவர்மா


பாடல் : எந்தன் நெஞ்சில்...
பாடியவர் கள் : ஸ்ரீனிவாஸ், எஸ் ஜானகி
படம் : அல்லி அர்ஜூனா
இசை : ஏ ஆர் ரகுமான்


பாடல் : ஏதோ ஏதோ நெஞ்சில்...
பாடியவர் கள் : ஹரிஹரன், சுஜாதா
படம் : மனம் விரும்புதே உன்னை
இசை : இளையராஜா


பாடல் : எந்தன் நெஞ்சில் நீங்காத...
பாடியவர் கள் : கேஜேயேசுதாஸ், எஸ் ஜானகி
படம் : கலைஞன்
இசை : இளையராஜா


பாடல் : நினைவுகள் நெஞ்சினில்...
பாடியவர் : உன்னி மேனன்
படம் : ஆட்டோகிராப்ஃ
இசை : பரத்வாஜ்


பாடல் : ஊமை நெஞ்சின் சொந்தம்...
பாடியவர் : கே ஜே யேசுதாஸ்
படம் : மனிதனின் மறுபக்கம்
இசை : இளையராஜா



http://www.tamilpodcaster.com

அல்லது...




கேட்டு மகிழுங்கள்...!

Monday, August 07, 2006

எஸ் ஏ ராஜ்குமார் இசையில் - நெஞ்சில் நிற்பவை

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரில்
இன்று 'எஸ் ஏ ராஜ்குமார் இசையில்'


பாடல் : இது முதல் முதலா வரும் பாட்டு...
பாடியவர் :
படம் : புது வசந்தம்
இசை : எஸ் ஏ ராஜ்குமார்


பாடல் : சொல்லாமலே...
பாடியவர் கள் : சித்ரா, ஜெயச்சந்திரன்
படம் : பூவே உனக்காக
இசை : எஸ் ஏ ராஜ்குமார்


பாடல் : காற்றுக்குத் தூது விட்டு...
பாடியவர் கள் : உன்னி கிருஷ்ணன், சித்ரா
படம் : உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
இசை : எஸ் ஏ ராஜ்குமார்


பாடல் : காதல் வெண்ணிலா...
பாடியவர் : ஹரிஹரன்
படம் : வானத்தப்போல
இசை : எஸ் ஏ ராஜ்குமார்


பாடல் : நெஞ்சம் ஒரு முறை...
பாடியவர் கள் : ஸ்ரீனிவாஸ், மகாலட்சுமி
படம் : வசீகரா
இசை : எஸ் ஏ ராஜ்குமார்


பாடல் : என்னவோ என்னவோ...
பாடியவர் கள் : ஹரிஹரன், ஹரிணி
படம் : ப்ரிமானவளே
இசை : எஸ் ஏ ராஜ்குமார்



http://www.tamilpodcaster.com

அல்லது...




கேட்டு மகிழுங்கள்...!

Sunday, August 06, 2006

பாட்டு வலை - பகுதி 1

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் 'பாட்டு வலை' வலையொலித் தொடர்


பாடல் : பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்...
பாடியவர் : கேஜேயேசுதாஸ்
படம் : வருஷம் 16
இசை : இளையராஜா

பாடல் முடியும் எழுத்து : 'தே'


பாடல் : 'தே'வதை இளம் தேவி...
பாடியவர் : எஸ் பி பி
படம் : ஆயிரம் நிலாவே வா
இசை : இளையராஜா

பாடல் முடியும் எழுத்து : 'ஓ'


பாடல் : 'ஓ' பாப்பா லாலி...
பாடியவர் : மனோ
படம் : இதயத்தைத் திருடாதே
இசை : இளையராஜா

பாடல் முடியும் எழுத்து : 'மே'

பாடல் : 'மே'கம் கொட்டட்டும்...
பாடியவர் : எஸ் பி பி,
படம் : எனக்குள் ஒருவன்
இசை : இளையராஜா

பாடல் முடியும் எழுத்து : 'து'


பாடல் : 'து'ள்ளி எழுந்தது பாட்டு...
பாடியவர் கள் : இளையராஜா, எஸ் ஜானகி
படம் : கீதாஞ்சலி
இசை : இளையராஜா

பாடல் முடியும் எழுத்து : 'ஏ'


பாடல் : 'ஏ'தேதோ எண்ணங்கள்...
பாடியவர் : யுவன் சங்கர் ராஜா
படம் : பட்டியல்
இசை : யுவன் சங்கர் ராஜா

பாடல் முடியும் எழுத்து : 'வே'

பாடல் : 'வே'று வேலை எனக்கு இல்லையே...
பாடியவர் கள் : எஸ் பி பி, எஸ் ஜானகி
படம் : மாப்பிள்ளை
இசை : இளையராஜா

பாடல் முடியும் எழுத்து : 'கு'

பாடல் : 'கு'ழலூதும் கண்ணனுக்கு...
பாடியவர் : சித்ரா
படம் : மெல்லத் திறந்தது கதவு
இசை : இளையராஜா, எம் எஸ் வி

பாடல் முடியும் எழுத்து : 'சு'

பாடல் : 'சு'ந்தரி நீயும் சுந்தரன் நானும்...
பாடியவர் : கமல், எஸ் ஜானகி
படம் : மைக்கேல் மதன் காம ராஜன்
இசை : இளையராஜா



http://www.tamilpodcaster.com

அல்லது...



கேட்டு மகிழுங்கள்...!

எந்தன் குரல் கேட்டு...!

நண்பர்களே,

உங்களுக்கு பாடும் திறன் இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் குரலில் பாடல்களை வலையொலிபரப்ப ஒரு வாய்ப்பு. இங்கு உங்கள் விருப்பத்தை பின்னூட்டமிடுங்கள் அல்லது contact@tamilpodcaster.com என்ற முகவரிக்கு உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அனுப்பி வையுங்கள்.

உங்கள் பாடல் திரைப்படப் பாடலாகவோ அல்லது கர்நாடக இசையாகவோ இருக்கலாம். திரைப்படப் பாடலாக இருந்தால் பின்னணி இசை கரோக்கி (Karaoke) யோடு இருந்தால் நல்லது அது இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

தேர்வு செய்யப்பட்ட பாடல்கள் http://www.tamilpodcaster.com என்ற வலையொலி தளத்தில் 'எந்தன் குரல் கேட்டு...!' என்ற பகுதியில் ஒலிபரப்பாகும்.

என்ன பாட தயாராகிவிட்டீர்களா...!

ஃபிரண்ட்ஸ் - வடிவேலு நகைச்சுவை - நகைச்சுவை நேரம்

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நகைச்சுவை நேரம் வலையொலித் தொடரில்
இன்று 'ஃபிரண்ட்ஸ்' படத்திலிருந்து வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளின் ஒலித்தொகுப்பை வலையேற்றியிருக்கிறேன்...

கேட்டு ரசியுங்கள்...

http://www.tamilpodcaster.com

அல்லது...

Saturday, August 05, 2006

ஏதோ மோகம்...! - நெஞ்சில் நிற்பவை

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரில்
இன்று 'ஏதோ மோகம்...!'


பாடல் : நான் பூவெடுத்து...
பாடியவர்கள் : எஸ் பி பி, எஸ் ஜானகி
படம் : நானும் ஒரு தொழிலாளி
இசை : இளையராஜா


பாடல் : கண்ணில் ஏதோ...
பாடியவர் கள் : கேஜேயேசுதாஸ், எஸ் ஜானகி
படம் : பூவிலங்கு
இசை : இளையராஜா


பாடல் : ஏதோ மோகம்...
பாடியவர் : எஸ் ஜானகி
படம் : கோழி கூவுது
இசை : இளையராஜா


பாடல் : நிலவின் அமுது ஒழுக ஒழுக...
பாடியவர் கள் : உன்னி கிருஷ்ணன், பவதாரணி
படம் : இளையவன்
இசை : இளையராஜா


பாடல் : சந்தன மார்பிலே...
பாடியவர் கள் : மனோ, எஸ் ஜானகி
படம் : நாடோடித் தென்றல்
இசை : இளையராஜா


பாடல் : ஆயிரம் தாமரை மொட்டுகளே...
பாடியவர் : எஸ் ஜானகி, எஸ் பி பி
படம் : அலைகள் ஓய்வதில்லை
இசை : இளையராஜா



http://www.tamilpodcaster.com

அல்லது...




கேட்டு மகிழுங்கள்...!

Friday, August 04, 2006

தாஜ்மஹால் ஒன்று...! - நெஞ்சில் நிற்பவை

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரில்
இன்று 'தாஜ் மஹால் ஒன்று...!'


பாடல் : தாஜ் மஹால் தேவையில்லை...
பாடியவர்கள் : எஸ் பி பி, எஸ் ஜானகி
படம் : அமராவதி
இசை : பாலபாரதி


பாடல் : சொட்டச்சொட்ட நனையுது...
பாடியவர் : சுஜாதா
படம் : தாஜ் மஹால்
இசை : ஏ ஆர் ரகுமான்


பாடல் : தாஜ் மஹால் ஒன்று...
பாடியவர் : ஹரிஹரன்
படம் : கண்ணோடு காண்பதெல்லாம்
இசை : தேவா


பாடல் : தாஜ் மஹாலே...
பாடியவர் கள் : ஹரிஹரன், அனுராதா
படம் : பெரிய தம்பி
இசை : தேவா


பாடல் : தாஜ் மஹால் ஓவியக் காதல்...
பாடியவர் கள் : விஜய் யேசுதாஸ், மதுமிதா
படம் : கள்வனின் காதலி
இசை : யுவன் சங்கர் ராஜா


பாடல் : தாஜ் மஹாலைப் போலே...
பாடியவர் : உன்னி கிருஷ்ணன்,
படம் : பந்தா பரமசிவம்
இசை : சிற்பி



http://www.tamilpodcaster.com

அல்லது...




கேட்டு மகிழுங்கள்...!

Thursday, August 03, 2006

மனதிலே ஒரு பாட்டு - நெஞ்சில் நிற்பவை

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரில்
இன்று 'மனதிலே ஒரு பாட்டு...!'


பாடல் : துள்ளி எழுந்தது பாட்டு...
பாடியவர்கள் : இளையராஜா, எஸ் ஜானகி
படம் : கீதாஞ்சலி
இசை : இளையராஜா


பாடல் : ஏதோ ஒரு பாட்டு...
பாடியவர் : ஹரிஹரன்
படம் : உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்
இசை : எஸ் ஏ ராஜ்குமார்


பாடல் : எல்லோரும் சொல்லும் பாட்டு...
பாடியவர் : எஸ் பி பி
படம் : மறுபடியும்
இசை : இளையராஜா


பாடல் : மனதிலே ஒரு பாட்டு...
பாடியவர் கள் : எஸ் பி பி, பி சுசீலா
படம் : தாயம் ஒண்ணு
இசை : இளையராஜா


பாடல் : பாட்டு சொல்லி...
பாடியவர் : சாதனா சர்க்கம்
படம் : அழகி
இசை : இளையராஜா


பாடல் : நாடோடி பாட்டுப் பாட...
பாடியவர் : எஸ் பி பி
படம் : ஹரிச்சந்திரா
இசை : ஆகோஷ்



http://www.tamilpodcaster.com

அல்லது...




கேட்டு மகிழுங்கள்...!

சூர்யா - ஜோதிகா இணை - நெஞ்சில் நிற்பவை

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரில்
இன்று சூர்யா - ஜோதிகா காதல் இணை நடித்த படங்களிலிருந்து சில பாடல்கள்


பாடல் : ஓ தேவ தேவ தேவதையே...
பாடியவர் கள் : ஹரிஹரன், ஹரிணி
படம் : உயிரிலே கலந்தது
இசை : தேவா


பாடல் : சுடிதார் அணிந்து வந்த...
பாடியவர் கள் : ஹரிஹரன், சாதனா சர்க்கம்
படம் : பூவெல்லாம் கேட்டுப்பார்
இசை : யுவன் ஷங்கர் ராஜா




பாடல் : ஒரு அழகான...
பாடியவர் கள் : சூர்யா, கங்கா, மாதங்கி
படம் : பேரழகன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா




பாடல் : தேவலோக ராணி
பாடியவர் : சுமங்கலி
படம் : மாயாவி
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்


பாடல் : ஒரு ஊரில்...
பாடியவர் : கார்த்திக்
படம் : காக்க காக்க
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்





பாடல் : முன்பே வா என் அன்பே வா...
பாடியவர் : நரேஷ் அய்யர், ஸ்ரேயா கோஷல்
படம் : சில்லென்று ஒரு காதல்
இசை : ஏ ஆர் ரகுமான்




http://www.tamilpodcaster.com

அல்லது...




கேட்டு மகிழுங்கள்...!

Tuesday, August 01, 2006

உயிரே என்னுயிரே - நெஞ்சில் நிற்பவை

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரில்
இன்றைய தலைப்பு 'உயிரே என்னுயிரே...'


பாடல் : என்னுயிரே என்னுயிரே...
பாடியவர் : மது பாலகிருஷ்ணன், சாதனா சர்க்கம்
படம் : லண்டன்
இசை : வித்யாசாகர்


பாடல் : உயிரின் உயிரே...
பாடியவர் : செந்தில் தாஸ்
படம் : ஆச்சார்யா
இசை : ஸ்ரீகாந்த் தேவா


பாடல் : உயிரே என்னுயிரே...
பாடியவர் : ஹரிஹரன்
படம் : உள்ளம் கொள்ளை போகுதே
இசை : கார்த்திக் ராஜா


பாடல் : உயிரே உயிரின் ஒளியே...
பாடியவர் : கே ஜே யேசுதாஸ்
படம் : என் பொம்முகுட்டி அம்மாவுக்கு
இசை : இளையராஜா


பாடல் : உயிரே பிரியாதே...
பாடியவர்கள் : ஹரிஹரன்
படம் : அடைக்கலம்
இசை : சபேஷ்-முரளி


பாடல் : உயிரே உயிரே அழைத்ததென்ன...
பாடியவர் : ஹரிஹரன், சுஜாதா
படம் : உயிரிலே கலந்தது
இசை : தேவா


பாடல் : உயிரிலே எனது உயிரிலே...
பாடியவர் : மகாலட்சுமி, ஸ்ரீனிவாஸ்
படம் : வேட்டையாடு விளையாடு
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்



http://www.tamilpodcaster.com

அல்லது...




கேட்டு மகிழுங்கள்...!