free hit counter script

Sunday, August 06, 2006

பாட்டு வலை - பகுதி 1

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் 'பாட்டு வலை' வலையொலித் தொடர்


பாடல் : பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்...
பாடியவர் : கேஜேயேசுதாஸ்
படம் : வருஷம் 16
இசை : இளையராஜா

பாடல் முடியும் எழுத்து : 'தே'


பாடல் : 'தே'வதை இளம் தேவி...
பாடியவர் : எஸ் பி பி
படம் : ஆயிரம் நிலாவே வா
இசை : இளையராஜா

பாடல் முடியும் எழுத்து : 'ஓ'


பாடல் : 'ஓ' பாப்பா லாலி...
பாடியவர் : மனோ
படம் : இதயத்தைத் திருடாதே
இசை : இளையராஜா

பாடல் முடியும் எழுத்து : 'மே'

பாடல் : 'மே'கம் கொட்டட்டும்...
பாடியவர் : எஸ் பி பி,
படம் : எனக்குள் ஒருவன்
இசை : இளையராஜா

பாடல் முடியும் எழுத்து : 'து'


பாடல் : 'து'ள்ளி எழுந்தது பாட்டு...
பாடியவர் கள் : இளையராஜா, எஸ் ஜானகி
படம் : கீதாஞ்சலி
இசை : இளையராஜா

பாடல் முடியும் எழுத்து : 'ஏ'


பாடல் : 'ஏ'தேதோ எண்ணங்கள்...
பாடியவர் : யுவன் சங்கர் ராஜா
படம் : பட்டியல்
இசை : யுவன் சங்கர் ராஜா

பாடல் முடியும் எழுத்து : 'வே'

பாடல் : 'வே'று வேலை எனக்கு இல்லையே...
பாடியவர் கள் : எஸ் பி பி, எஸ் ஜானகி
படம் : மாப்பிள்ளை
இசை : இளையராஜா

பாடல் முடியும் எழுத்து : 'கு'

பாடல் : 'கு'ழலூதும் கண்ணனுக்கு...
பாடியவர் : சித்ரா
படம் : மெல்லத் திறந்தது கதவு
இசை : இளையராஜா, எம் எஸ் வி

பாடல் முடியும் எழுத்து : 'சு'

பாடல் : 'சு'ந்தரி நீயும் சுந்தரன் நானும்...
பாடியவர் : கமல், எஸ் ஜானகி
படம் : மைக்கேல் மதன் காம ராஜன்
இசை : இளையராஜா



http://www.tamilpodcaster.com

அல்லது...



கேட்டு மகிழுங்கள்...!

0 Comments:

Post a Comment

<< Home