free hit counter script

Thursday, August 03, 2006

மனதிலே ஒரு பாட்டு - நெஞ்சில் நிற்பவை

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரில்
இன்று 'மனதிலே ஒரு பாட்டு...!'


பாடல் : துள்ளி எழுந்தது பாட்டு...
பாடியவர்கள் : இளையராஜா, எஸ் ஜானகி
படம் : கீதாஞ்சலி
இசை : இளையராஜா


பாடல் : ஏதோ ஒரு பாட்டு...
பாடியவர் : ஹரிஹரன்
படம் : உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்
இசை : எஸ் ஏ ராஜ்குமார்


பாடல் : எல்லோரும் சொல்லும் பாட்டு...
பாடியவர் : எஸ் பி பி
படம் : மறுபடியும்
இசை : இளையராஜா


பாடல் : மனதிலே ஒரு பாட்டு...
பாடியவர் கள் : எஸ் பி பி, பி சுசீலா
படம் : தாயம் ஒண்ணு
இசை : இளையராஜா


பாடல் : பாட்டு சொல்லி...
பாடியவர் : சாதனா சர்க்கம்
படம் : அழகி
இசை : இளையராஜா


பாடல் : நாடோடி பாட்டுப் பாட...
பாடியவர் : எஸ் பி பி
படம் : ஹரிச்சந்திரா
இசை : ஆகோஷ்



http://www.tamilpodcaster.com

அல்லது...




கேட்டு மகிழுங்கள்...!

0 Comments:

Post a Comment

<< Home