free hit counter script

Thursday, September 28, 2006

சாதனா சர்க்கம் குரலில்! - நெஞ்சில் நிற்பவை



தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரில்
இன்று 'சாதனா சர்க்கம் குரலில்!'


பாடல் : ஸ்நேகிதனே ஸ்நேகிதனே...
பாடியவர்(கள்) : சாதனா சர்க்கம்
படம் : அலை பாயுதே
இசை : ஏ ஆர் ரகுமான்


பாடல் : வானவில்லின் வண்ணமெங்கே...
பாடியவர்(கள்) : சாதனா சர்க்கம்
படம் : தென்றல்
இசை : வித்யாசாகர்


பாடல் : தீவானா தீவானா...
பாடியவர்(கள்) : சாதனா சர்க்கம்
படம் : ஜெமினி
இசை : பரத்வாஜ்


பாடல் : குட்டி குட்டி பனித்துளியே...
பாடியவர்(கள்) : சாதனா சர்க்கம்
படம் : மனதைத் திருடிவிட்டாய்
இசை : யுவன் சங்கர் ராஜா


பாடல் : சாணக்யா சாணக்யா...
பாடியவர்(கள்) : சாதனா சர்க்கம்
படம் : தம்
இசை : தேவா


பாடல் : பாட்டு சொல்லி பாடச்சொல்லி...
பாடியவர்(கள்) : சாதனா சர்க்கம்
படம் : அழகி
இசை : இளையராஜா




http://www.tamilpodcaster.com

அல்லது...




கேட்டு மகிழுங்கள்...!

0 Comments:

Post a Comment

<< Home