free hit counter script

Wednesday, August 16, 2006

'ஜனவரி நிலவே நலம்தானா...!' - நெஞ்சில் நிற்பவை


தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரில்
இன்று 'ஜனவரி நிலவே நலம்தானா...!'

ஆங்கில மாதங்களைக் கொண்ட சில பாடல்களை வலையேற்றியிருக்கிறேன்


பாடல் : ஜனவரி நிலவே நலம்தானா...
பாடியவர்கள் :
படம் : என்னுயிர் நீதானே
இசை : தேவா


பாடல் : ஏப்ரல் மாதத்தில்...
பாடியவர்கள் : ஹரிணி, உன்னி கிருஷ்ணன்
படம் : வாலி
இசை : தேவா

பாடல் : ஏப்ரல் மழை மேகமே...
பாடியவர்கள் : அனுராதா ஸ்ரீராம்
படம் : 123
இசை : தேவா

பாடல் : ஏப்ரல் மேயிலே...
பாடியவர் : இளையராஜா
படம் : இதயம்
இசை : இளையராஜா

பாடல் : மே மாத மேகம்...
பாடியவர்கள் : தேவன், சுஜாதா
படம் : ஷாஜஹான்
இசை : மணி சர்மா


பாடல் : மே மாசம்...
பாடியவர்கள் : சுசித்ரா
படம் : ஜே ஜே
இசை : பரத்வாஜ்


http://www.tamilpodcaster.com

அல்லது...




கேட்டுவிட்டு நிறை-குறைகளை எழுதுங்கள்...

0 Comments:

Post a Comment

<< Home