free hit counter script

Saturday, August 12, 2006

'காதல் இளவரசன்' கமல்ஹாசன் குரலில்! - நெஞ்சில் நிற்பவை

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரில்
இன்று 'காதல் இளவரசன்' கமல்ஹாசன் குரலில்!



பாடல் : ஒன்ன விட இந்த ஒலகத்தில்...
பாடியவர் : கமல், ஷ்ரேயா கோஷல்
படம் : விருமாண்டி
இசை : இளையராஜா

பாடல் : இஞ்சாருங்கோ இஞ்சாருங்கோ...
பாடியவர் கள் : கமல், சித்ரா, கிளிண்டன்
படம் : தெனாலி
இசை : ஏ ஆர் ரகுமான்



பாடல் : முத்தே முத்தம்மா...
பாடியவர் கள் : கமல், பவதாரணி, ஸ்வர்ணலதா
படம் : உல்லாசம்
இசை : கார்த்திக்ராஜா


பாடல் : இஞ்சி இடுப்பழகி...
பாடியவர் கள் : கமல், எஸ் ஜானகி
படம் : தேவர் மகன்
இசை : இளையராஜா



பாடல் : அனகொண்டா...
பாடியவர் : கமல், கவிதா பட்வால்
படம் : காதலா காதலா
இசை : கார்த்திக்ராஜா


பாடல் : சுந்தரி நீயும் சுந்தரன் நானும்...
பாடியவர் : கமல், எஸ் ஜானகி
படம் : மைக்கேல் மதன காமராஜன்
இசை : இளையராஜா


http://www.tamilpodcaster.com

அல்லது...



கேட்டு மகிழுங்கள்...!

4 Comments:

Blogger கதிர் said...

இஞ்சி இடுப்பழகி இருக்குமா?, என்ற சந்தேகத்தில உள்ள நுழைஞ்சேன், அதே மாதிரி இருக்கு.
எனக்கு மிகவும் பிடித்த பாடலும் அதுதான்.


http://umakathir.blogspot.com/2006/07/blog-post.html

11:19 PM  
Blogger எண்ணச்சிதறல்கள் said...

உங்க ஆறு வரிசையிலும் சொல்லியிருக்கீங்க...

கமல் குரலில் ஒரு வசீகரம் இருப்பது உண்மைதான்.

வருகைக்கு நன்றி தம்பி.

9:03 AM  
Anonymous Anonymous said...

பாடல்கள் தேர்வு அருமை! பாட்காஸ்டிங் சேவையும் அருமை!!சில நேரங்களில் ஒவ்வொரு பாடலிலும் ஒலி அளவு (Volume) வித்தியாசம் உள்ளது. அதனால், வலையேற்றும் முன் MP3Gain உதவியுடன் சரி செய்யவும்.

http://mp3gain.sourceforge.net/
MP3Gain analyzes and adjusts mp3 files so that they have the same volume.

அன்புடன்,
சௌந்தர்.

6:08 PM  
Blogger எண்ணச்சிதறல்கள் said...

தகவலுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி செளந்தர். விரைவில் சரி செய்துவிடுகிறேன்.

11:11 PM  

Post a Comment

<< Home