free hit counter script

Thursday, August 10, 2006

ஆஷா போஸ்லே குரலில்! - நெஞ்சில் நிற்பவை

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரில்
இன்று 'ஆஷா போஸ்லே குரலில்!'


பாடல் : நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி...
பாடியவர் : ஆஷா போஸ்லே, ஹரிஹரன், ராணி முகர்ஜி
படம் : ஹே ராம்
இசை : இளையராஜா


பாடல் : செண்பகமே செண்பகமே...
பாடியவர் கள் : ஆஷா போஸ்லே
படம் : எங்க ஊரு பாட்டுக்காரன்
இசை : இளையராஜா


பாடல் : கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்...
பாடியவர் கள் : ஆஷா போஸ்லே, மது பாலகிருஷ்ணன்
படம் : சந்திரமுகி
இசை : வித்யாசாகர்


பாடல் : வெண்ணிலா வெண்ணிலா...
பாடியவர் கள் : ஆஷா போஸ்லே
படம் : இருவர்
இசை : ஏ ஆர் ரகுமான்


பாடல் : ஓ பட்டர்ஃப்ளை...
பாடியவர் : ஆஷா போஸ்லே, எஸ் பி பி
படம் : மீரா
இசை : இளையராஜா


பாடல் : எங்கெங்கே எங்கெங்கே...
பாடியவர் : ஆஷா போஸ்லே, ஹரிஹரன்
படம் : நேருக்கு நேர்
இசை : தேவா


http://www.tamilpodcaster.com

அல்லது...




கேட்டு மகிழுங்கள்...!

0 Comments:

Post a Comment

<< Home