free hit counter script

Thursday, September 21, 2006

வா வா அன்பே அன்பே...! - நெஞ்சில் நிற்பவை

தமிழ்பாட்காஸ்டர்.காம் வழங்கும் நெஞ்சில் நிற்பவை வலையொலித் தொடரில்
இன்று 'வா வா அன்பே அன்பே...!'

பாடல் : அன்பே அன்பே...
பாடியவர்(கள்) : ஹரிஹரன், சாதனா சர்க்கம்
படம் : அன்பே அன்பே
இசை : பரத்வாஜ்


பாடல் : அன்பே அன்பே கொல்லாதே...
பாடியவர்(கள்) : ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம்
படம் : ஜீன்ஸ்
இசை : ஏ ஆர் ரகுமான்


பாடல் : வா வா அன்பே அன்பே...
பாடியவர்(கள்) : கே ஜே யேசுதாஸ், சித்ரா
படம் : அக்னி நட்சத்திரம்
இசை : இளையராஜா


பாடல் : வா வா அன்பே...
பாடியவர்(கள்) : எஸ் ஜானகி, கே ஜே யேசுதாஸ்
படம் : ஈரமான் ரோஜாவே
இசை : இளையராஜா


பாடல் : அன்பே அன்பே...
பாடியவர்(கள்) : காயத்ரி வர்மா
படம் : ஜூன் ஆர்
இசை : சரத்


பாடல் : அன்பே அன்பே...
பாடியவர்(கள்) : உன்னி கிருஷ்ணன்
படம் : உள்ளம் கொள்ளை போகுதே
இசை : கார்த்திக் ராஜா


http://www.tamilpodcaster.com

அல்லது...




கேட்டு மகிழுங்கள்...!

0 Comments:

Post a Comment

<< Home